Pages

12.31.2012

kodigal vibacharachedigal

தார்ச்சாலையில் மாலைவேளையில்  
கனல் பறக்கும்  உந்தூர்திகள்
முனகலாய் நகரும் .ஓட்டுநர்கள் பார்வை அலைமோதும் !
வீடு மறந்து ............
நெடுஞ்சாலை  கொடிகளை ஆசையாய்  தழுவும்  கண்களில்
காமம்  மட்டுமே  மிளிரும் .
கருப்புச்சலையில் தவழும்  கொடிகள்
மிதிபடும்  ஆனால்  அழிவதில்லை !
மீண்டும் மீண்டும் மேலேரமுயலும்
இவை பச்சைகொடிகளும்
 பாவைச் செடிகளும் .
ஆம் இவை  பூக்காமல்  காய்க்காமல்
உதிரும் உயிர்விடும் !


No comments: