Pages

1.01.2013

இமைகள் !

 உன் விழி காக்கும்  இமைகள்
ஒரு நிமிடம் இறங்கி வந்து
என் துயர் வாட்டும்
உள்ளதை வருடிவிட்டால்
உன் திறந்த விழிபூவிற்க்கு
என் உயிரையே
காவலாக்குவேன் !

                                                   

No comments: