Pages

1.01.2013

சத்தியமான காதலெனும்  உளறல் !

காதலெனும் உணர்வு
உணர்ச்சியில் நாணத்தைக் குழப்பும் !
 உள்ளத்தில் கற்பு  நெறி கலைக்கும் !
மனதை வருடும் ! கிழிக்கும் !
மற்றெல்லவற்றையும்  மறக்கச்செய்யும் !
நீ  கோழையாய்  இருந்தால்
நிஜத்தில்  இல்லாமல்
கற்பனையில் மட்டுமே வாழும் நிகரில்லாத அன்பு !

                                                                                             

No comments: