Pages

2.10.2013

காதல் சிறகுகள்
----------------------------
கருத்தை மயக்கும் கனவு!
சிந்தையை மறைக்கும் திரை
நெஞ்சில் கனலை வளர்க்கும் நெருப்பு !
உடலை நடுக்கும் பனி !
உயரே பறக்க சிறகு !
ஆம் , உன் காதல் உதாசீனப்படுத்தப்பட்டால்
உன் உயிர் உயரே பறக்க சிறகு !

                                                                           

No comments: