Pages

1.01.2013

மனம் !

மனம் என்னும் விசித்திரம்
மனிதனுள் மாற்றங்களை
மாறி மாறி , மாற்றி மாற்றி,
காட்டுகிறது .
இதில் எது நிஜம் ? எது பொய் ?
ஒருவேளை  மனமே நிஜம் இல்லையோ ! 

No comments: