மாட்டுக்கு இழிவு !
நல் துணைக்காய் தம் நெஞ்சில்
ஏக்கம் வளர்த்து
சொல்லிடும்
துணிவில்லா
இக்கோழைப் பெண்கள்!
மாட்டைப்போல கால் அகட்டி
கூவிட முடியாது !
கூவினால், சாட்டையென
சொல்லம்பு சுழன்று வரும் .
சாட்டைக்கு முதுகு காட்டும்
மாட்டைப்போல
இச்சொல்லம்பு தாங்கவும்
உரமில்லாப் பெண்ணை!
மாடென்றே சொல்வதும்
இழிவே என்பேன்
மாட்டுக்கு இழிவே என்பேன் !
நல் துணைக்காய் தம் நெஞ்சில்
ஏக்கம் வளர்த்து
சொல்லிடும்
துணிவில்லா
இக்கோழைப் பெண்கள்!
மாட்டைப்போல கால் அகட்டி
கூவிட முடியாது !
கூவினால், சாட்டையென
சொல்லம்பு சுழன்று வரும் .
சாட்டைக்கு முதுகு காட்டும்
மாட்டைப்போல
இச்சொல்லம்பு தாங்கவும்
உரமில்லாப் பெண்ணை!
மாடென்றே சொல்வதும்
இழிவே என்பேன்
மாட்டுக்கு இழிவே என்பேன் !
No comments:
Post a Comment