vazhkaipriya
short stories,essays, poems,criticisms both inTamil and English
Pages
Home
1.13.2013
vazhuvanadhu edhu! (tamil)
!!!!
வலுவானது எது?
வலுவானது எது!
உன்னுள்
அமிழ்ந்து
உன்னைப்பார்
வலுவானது
புரியும்
அது
உன்னைக்
கொன்றால்
அதுவும் நீ
வலுவானதும் நீ
புரிகிறது
வாழ்விப்பதும்
வாழ்வதும்
நீ எனில்
வலுவானதும் நீயே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment