Pages

4.15.2013

யாருமற்ற தனிமை !

யாருமற்ற தனிமை
பல சமயங்களில்
சலிப்பையும்  சில
சமயங்களில் சுதந்திரத்தையும்!
நிர்வாண கோலத்தையும்
ரசிக்கும் சுதந்திரத்தையும்! 
தப்பாமல் தருவது
உண்மை .மனம்  பாடும்
கானத்தின்  ஆதி மூலம்
நிர்வாணம் மட்டுமே
மனதின் நிர்வாணம் மட்டுமே!
தனிமையும் ஒரு நிர்வாண
நிலையின் சுதந்திரமே!

No comments: