Pages

4.16.2013

லஞ்சம் !
லஞ்சம் எங்கும் எதிலும்
இது தொடர்ந்து வரும் நிழல் .
வாங்குவது  லஞ்சம்
அச்சம் வாங்குபவருக்கு
 இல்லை !
கொடுப்பவருக்குதான் .
கொடுத்ததும்
வாங்கியதும்
நேர் கணக்காவது
கொடுத்தவருக்கு கொடுத்த
வேலை முடிந்ததும் ............
வாங்கியவருக்கு டாஸ்மாக்
போதையிலும்!

No comments: