காமம்!
----------
காட்டு யானையின் திமிர்தல்.....
குள்ளநரியின் பதுங்கல் ....
தோகை விரித்த மயிலின்
ஒய்யார குலுக்கல்.........
படமெடுத்து ஆடும் பாம்பின் சீறல் ...
மண்ணில் நெளியும் புழுவின்
அப்பட்டமான நழுவல் .........
அக்குள் குழியின் முடை நாற்றம்...
பெண் மார்பின் நடுவில்
சிக்கிய ஆண் முகத்தின்
மூச்சுத்தினரள் ......
தெளிவற்ற சித்திரத்தின்
புகை மங்கல்............
உடல் துகளின் அனுவெல்லாம்
மின்னலாய் ஓடும் பரவசம் ......
வலியில் அழும் பச்சிளம்
குழந்தையின் வீறிடல்
பாவி மனம் ..... இன்னும் ...இன்னும் ....
என ஏங்கும் தீரா பசி !
----------
காட்டு யானையின் திமிர்தல்.....
குள்ளநரியின் பதுங்கல் ....
தோகை விரித்த மயிலின்
ஒய்யார குலுக்கல்.........
படமெடுத்து ஆடும் பாம்பின் சீறல் ...
மண்ணில் நெளியும் புழுவின்
அப்பட்டமான நழுவல் .........
அக்குள் குழியின் முடை நாற்றம்...
பெண் மார்பின் நடுவில்
சிக்கிய ஆண் முகத்தின்
மூச்சுத்தினரள் ......
தெளிவற்ற சித்திரத்தின்
புகை மங்கல்............
உடல் துகளின் அனுவெல்லாம்
மின்னலாய் ஓடும் பரவசம் ......
வலியில் அழும் பச்சிளம்
குழந்தையின் வீறிடல்
பாவி மனம் ..... இன்னும் ...இன்னும் ....
என ஏங்கும் தீரா பசி !
No comments:
Post a Comment