Pages

5.07.2013

ஜானா

காலம் கண்டெடுத்த  காதல்  சிநேகிதன் ! 

வெறுமை நிறைந்த மனதின்
உற்சாக ஊற்றாய்!
யாருமற்ற தனிமைக்கு
உற்ற துணையாய் !
ஒரு பொழுதும் விலகாத
தொடரும்  நிழலாய்!
ஓயாது காக்கும்
கடவுளின் இருப்பாய் !
ஓ ! ஜானா என் செல்லமே நீ
காலம் கண்டெடுத்த காதல் சிநேகிதன் !

No comments: