Pages

6.02.2013

நிர்வாணப்படு !

சுய கௌரம்
சுய கர்வம்
சுய மரியாதை
எல்லாம் விடு
விரும்புபவர் முன்
மண்டியிடு  தவம்கிட
நிர்வாணப்படு
காதல் கைகூடும்!!!!!!!!!!!!

No comments: