Pages

6.02.2013

தடைகள்

கரைகள் கடலுக்கு தடையாகலாம்
அணைகள் ஆறுகளுக்கு தடையாகலாம்
முட்கள்  ரோகாவுக்கு தடையாகலாம்
முகில்கள் ரோஜாவுக்கு தடையாகலாம்
ஒலிக்கு  மௌனம் தடையாகலாம்
ஒளியோ இருட்டுக்கு தடையாகலாம்
ஆனால் இதயம் காட்டும் அன்பிற்கு
இதயமேதான்   தடையாகிறது
ஏனென்றால் அங்கே அன்புப் பூக்கள்
மலுரும் முன் தடை முட்கள்
முளைத்துவிடுகின்றன! .

No comments: