குளிரும், உஷ்ணமும்
சுரணை கொண்ட
உடலின் வாதனைகளுடன்
ஒப்பேற்ற முடியாத காலங்களை
தவிர்த்துப்போக முடிவதில்லை.
நமக்கு பிடிக்காத
நண்பனுக்கு நண்பனை பார்க்கும்
தருணங்களை தவிர்க்க முடியாதது போல !
சுரணை கொண்ட
உடலின் வாதனைகளுடன்
ஒப்பேற்ற முடியாத காலங்களை
தவிர்த்துப்போக முடிவதில்லை.
நமக்கு பிடிக்காத
நண்பனுக்கு நண்பனை பார்க்கும்
தருணங்களை தவிர்க்க முடியாதது போல !

No comments:
Post a Comment