அன்னாந்துப்பார்த்தேன்.
அட நிலா வா என்றது.
குப்புற விழுந்துக்கிடந்தேன்
அன்னாந்து பார்த்த சமயம்
தடுக்கி விட்ட கல் சிரித்தது.
நெப்போலியனை வீழ்த்தியது
நான்தான் என்றது.
என் வலி நின்றது.
அட நிலா வா என்றது.
குப்புற விழுந்துக்கிடந்தேன்
அன்னாந்து பார்த்த சமயம்
தடுக்கி விட்ட கல் சிரித்தது.
நெப்போலியனை வீழ்த்தியது
நான்தான் என்றது.
என் வலி நின்றது.

No comments:
Post a Comment