உயிர்
தீ
உயிர்த்தீ
தனித்திருந்து
பசித்திருந்து
தன்
வழி
ஏகும்.
இப்பிரபஞ்சத்தின்
ஒரு
துளியாய்
உயிர்
ஒளி
சேர்க்கும்
உடல்
எதுவானாலும்,
உயிருக்கு
இல்லை
பேதம்.
பேதம்
தன்னை
உயிர்
உண்ர்ந்திட்டால்
இல்லை
உலகில்
எவர்க்கும்
மோட்சம்.
மோட்சம்
கொள்வோர்
எல்லாம்
உயிர்த்தீ
தெய்வம்
என்று
தெளிவர்.
தெளிந்திடாதோர்
ஏகுவர்
என்னிலடங்கா
தொல்லைகள்
வழி
மீட்சி
இல்லா
பெருவெளியில்
பேயாய்
பிசாசாய்
இன்னும்
பல
கொச்சைகளாய்
இச்சைக்கொண்டலைவோர்
அவர்
வழி
ஏகட்டும்.
அனைவரும்
வந்தடைவார்
ஒரு
நாள்
நம்முள்
உயிர்த்தீ
நட்டு
வைத்தார்
பாதம்.
No comments:
Post a Comment