Pages

6.05.2017

ஆளுக்கொரு பிடி மணல் கொண்டு வந்து போடுங்கள்.

அம்மா நீர் மொல்ல தோண்டிய
மணல் ஊற்றில் தெளிந்த நீர் தளும்பும்.
தளும்பும் நீரில் சின்ன சின்ன மீன்களை பிடித்துப்போட
அவை அந்த சிறு குளத்தில் சுற்றி சுழன்றாடி நீந்தும்.
அவைகளின் சுழற்சியை கண் கொட்ட பார்த்து மகிழ்ந்த
என் கண்கள் இன்று ஏங்கித்தவிக்கிறது
புல்  முளைத்த தென்பினாக்கினி கண்டு.
ஆளுக்கொரு பிடி மணல் கொண்டு வந்து போடுங்கள்

அம்மா ஊற்றுத்தோண்ட அதில் நான் மீன் விட்டு விளையாட .

No comments: