தியானம்!
"தியானங்களில் சிறந்தது
உளறல் தியானம் "
யாரோ சொன்னார்கள்
நா ன் உளறிக் கொண்டிருக்கிறேன்
உலகம் என்னை பைத்தியம் என்கிறது
ஆனால் நான் தியானித்துக்கொண்டிருக்கிறேன்
என் தியானத்தின் மொழி
உங்களுக்கு புரிகிறதா.!
"தியானங்களில் சிறந்தது
உளறல் தியானம் "
யாரோ சொன்னார்கள்
நா ன் உளறிக் கொண்டிருக்கிறேன்
உலகம் என்னை பைத்தியம் என்கிறது
ஆனால் நான் தியானித்துக்கொண்டிருக்கிறேன்
என் தியானத்தின் மொழி
உங்களுக்கு புரிகிறதா.!
No comments:
Post a Comment