Pages

5.07.2013

solmanam veesum

 சொல்மனம்  வீசும்......
வயிற்றில் ஒரு பல்!
கண்களில் ஒரு தீ!
வார்த்தைகளில் ஒரு எள்ளல்!
 உதட்டின் அசைவில்
ஒரு பிரளய ஓட்டம்!
அது விசை எடுத்து
மையம் கொள்ளும் நெஞ்சம்
கடிபட்டு நிணம் சொட்ட சொட்ட ...
 தீ எரித்த கரிகட்டை
உடலில் நெளியும் உயிரின்
ஓலம்! வலியின்  உச்சம் !
சொல்லுமா  சொல்லின்
வேகம் ?தொடர்ந்து  வரும்
வார்த்தையில் கடிபட்ட
நெஞ்சின் ஆரா வடுக்களில்
 வீசுமா  சொல்லின் மனம் !
யார்  சொல்  இது !!!!!!!!!!!!!!!
   
 
 

No comments: